ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

அமைச்சர்
பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை - தமிழ்நாடு அரசு

சட்டமன்ற உறுப்பினர்
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி

என் வாழ்க்கை பயணம் மக்களுக்கானது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை என் போராட்டம் தொடரும். குரலற்றவர்களின் சுதந்திரம், உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கான சமத்துவம், விலக்கப்பட்டவர்களுக்கான ஒன்றுபட்ட சகோதரத்துவம் என்பதே நம் இலட்சியம். ஒன்றுசேர்ந்து அநீதியை எதிர்ப்போம். நம்பிக்கை மற்றும் ஒற்றுமையான வருங்காலத்தைப் படைப்போம்.

signature